திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அண்ணா... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 15-04-2025
Daily Thanthi 2025-04-15 14:09:59.0
t-max-icont-min-icon

திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

1 More update

Next Story