2021 வேலூர் ஜாய் ஆலுக்காஸ் நகைக் கடையில் 15 கிலோ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...15-05-2025
x
Daily Thanthi 2025-05-15 04:04:29.0
t-max-icont-min-icon

2021 வேலூர் ஜாய் ஆலுக்காஸ் நகைக் கடையில் 15 கிலோ தங்கம் கொள்ளை வழக்கில், 2023ம் ஆண்டில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட டிக்காராம், சென்னையில் நகைத்திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்தாண்டு ஜாமினில் வெளியேவந்தவர் கட்டட வேலைகளில் ஈடுபட்டுவந்த நிலையில், குரோம்பேட்டையில் கடந்த 6ம் தேதி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 10 சவரன் நகை திருட்டு வழக்கில் கைதாகியுள்ளார்.

1 More update

Next Story