கவர்னர் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டிடம் ஜனாதிபதி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...15-05-2025
Daily Thanthi 2025-05-15 07:11:08.0
t-max-icont-min-icon

கவர்னர் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டிடம் ஜனாதிபதி வழியே விளக்கம் கேட்டுள்ள மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதிலும் முழு பலத்தோடு போராடுவோம். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

1 More update

Next Story