பாமக மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...15-05-2025
Daily Thanthi 2025-05-15 07:35:23.0
t-max-icont-min-icon

பாமக மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் பாமக மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. 

1 More update

Next Story