ஆமதாபாத் விமான விபத்து: உடல்களை குடும்பத்தாரிடம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-06-2025
x
Daily Thanthi 2025-06-15 05:03:40.0
t-max-icont-min-icon

ஆமதாபாத் விமான விபத்து: உடல்களை குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும் பணி இன்று தொடக்கம் 


ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோரின் உடல்களை, அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணி இன்று தொடங்குகிறது

வெளிநாட்டவர்களின் சடலங்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

1 More update

Next Story