கோவை: நீட் தேர்வு முடிவில் குளறுபடி என மாணவி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-06-2025
x
Daily Thanthi 2025-06-15 06:57:30.0
t-max-icont-min-icon

கோவை: நீட் தேர்வு முடிவில் குளறுபடி என மாணவி குற்றச்சாட்டு


நீட் தேர்வில் 680 மதிப்பெண் பெற்று 40ஆவது ரேங்க் எடுத்த மாணவி பெயர் டாப் 100 இடங்களுக்கான பட்டியலில் இல்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

680 மதிப்பெண்கள் பெற்ற கோவை மாணவி அபிஷியாவுக்கு 88.296852 பர்சன்டைல் வழங்கப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.

680 மதிப்பெண்கள் எடுத்தால் 99.985 முதல் 99.997 வரையிலான பர்சன்டைல் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

1 More update

Next Story