கொடைக்கானல்: குணா குகைக்கு சுற்றுலா வந்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-06-2025
x
Daily Thanthi 2025-06-15 10:17:01.0
t-max-icont-min-icon
  •  கொடைக்கானல்: குணா குகைக்கு சுற்றுலா வந்த கர்நாடகாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளிடம் இருந்து 500 ரூபாய் நோட்டுக் கட்டை கொத்தாக பிடுங்கிச் சென்ற குரங்கு.
  • ரூபாய் நோட்டுகளை ஒவ்வொன்றாக குரங்கு வீசியதால், மீண்டும் பணம் கிடைத்துள்ளது. குரங்கின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சுற்றுலா பயணிகள் வேதனை.
1 More update

Next Story