புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-06-2025
Daily Thanthi 2025-06-15 12:54:31.0
t-max-icont-min-icon
  • புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை
  • 3 நாள் அரசுமுறை பயணமாக துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் புதுச்சேரி வருகை
  • துணை குடியரசு தலைவர் நிகழ்ச்சிகளுக்காக புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை
  • போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க ஏற்பாடு
1 More update

Next Story