ராஜஸ்தான் பஸ் தீ விபத்து: பிரதமர் மோடி இரங்கல் -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-10-2025
x
Daily Thanthi 2025-10-15 04:40:42.0
t-max-icont-min-icon

ராஜஸ்தான் பஸ் தீ விபத்து: பிரதமர் மோடி இரங்கல் - உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம்


ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து ஜெய் சால்மர் நகருக்கு நேற்று மதியம் சொகுசு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 57 பயணிகள் பயணித்தனர்.

ஜோத்பூர் - ஜெய் சால்மர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது சொகுசு பஸ் திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த சம்பவத்தில் பஸ்சில் பயணித்த பயணிகளில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 16 பேர் படுகாயமடைந்தனர்.

1 More update

Next Story