ஹர்ஷித் ராணா தேர்வு: ஸ்ரீகாந்துக்கு கம்பீர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-10-2025
x
Daily Thanthi 2025-10-15 04:45:52.0
t-max-icont-min-icon

ஹர்ஷித் ராணா தேர்வு: ஸ்ரீகாந்துக்கு கம்பீர் பதிலடி


இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுவது குறித்து இந்திய முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் சமீபத்தில் விமர்சித்து இருந்தார். 'தற்போது இந்திய அணியில் ஒரே ஒரு நிரந்தர வீரர்தான் இருக்கிறார். அவர் எதற்கு இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. சிலர் நன்றாக ஆடினாலும் அணியில் இடமில்லை. சிலர் சரியாக ஆடாவிட்டாலும் அணியில் இடம் கிடைக்கிறது. அணிக்கு தேர்வாக வேண்டும் என்றால் கம்பீருக்கு ஆமாம் சாமி போட வேண்டும் போல' என ஸ்ரீகாந்த் கூறியிருந்தார்.


1 More update

Next Story