ரூ.15,000 கோடி முதலீட்டுக்கு உறுதியா? பாக்ஸ்கான்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-10-2025
x
Daily Thanthi 2025-10-15 04:57:43.0
t-max-icont-min-icon

ரூ.15,000 கோடி முதலீட்டுக்கு உறுதியா? பாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்திற்கு உரிமையாளர் டி.ஆர்.பி. ராஜாவா? - கே. பாலு


புதிய முதலீடுகள் குறித்து எந்த உறுதியும் அளிக்கவில்லை என்பதை அறிக்கை மூலம் பாக்ஸ்கான் நிறுவனமே தெளிவுபடுத்தி விட்டது என கே. பாலு தெரிவித்துள்ளார்.


1 More update

Next Story