தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’ ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-10-2025
x
Daily Thanthi 2025-10-15 05:03:57.0
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’

தமிழ்நாட்டில் அக்டோபர் 15ந் தேதி முதல் 21ந் தேதி வரை 7 முதல் 11 செ.மீ வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ‘மஞ்சள் அலர்ட்’ விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1 More update

Next Story