கென்யா முன்னாள் பிரதமர் கேரளாவில் மரணம்கிழக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-10-2025
x
Daily Thanthi 2025-10-15 07:28:09.0
t-max-icont-min-icon

கென்யா முன்னாள் பிரதமர் கேரளாவில் மரணம்


கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கென்யா. அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்கா (வயது 80). இவர் 2008 முதல் 2013ம் ஆண்டு வரை கென்யாவின் பிரதமராக செயல்பட்டுள்ளார்.


1 More update

Next Story