புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-11-2025
x
Daily Thanthi 2025-11-15 04:30:44.0
t-max-icont-min-icon

புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை 


1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் பாடம் நடத்தக்கூடிய இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) நடைபெறுகிறது. இதன் காரணமாக புதுச்சேரி பள்ளிகளுக்கு (இன்று) விடுமுறை அறிவிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story