தமிழர்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-02-2025
x
Daily Thanthi 2025-02-16 03:59:25.0
t-max-icont-min-icon

தமிழர்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்... முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

"மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது" என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்! எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்..." என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story