2026 தேர்தலில் அதிமுக தலைமையில் வலிமையான... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-02-2025
Daily Thanthi 2025-02-16 13:24:51.0
t-max-icont-min-icon

2026 தேர்தலில் அதிமுக தலைமையில் வலிமையான வெற்றிக்கூட்டணி அமையும். தமிழகத்தில் இரு மொழிக்கொள்கைதான் அமலில் இருக்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

1 More update

Next Story