முன்னதாக தமிழக சட்டசபை கூடியதும் அதிமுக... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 16-04-2025
Daily Thanthi 2025-04-16 04:15:04.0
t-max-icont-min-icon

முன்னதாக தமிழக சட்டசபை கூடியதும் அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். தீர்மானத்திற்கான நோட்டீஸை சபாநாயகர் நிராகரித்ததை கண்டித்து பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

1 More update

Next Story