ராமேஸ்வரம் குந்துகால் பகுதியில் இருந்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 16-04-2025
Daily Thanthi 2025-04-16 08:07:11.0
t-max-icont-min-icon

ராமேஸ்வரம் குந்துகால் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி உள்ளனர். குந்துகால் பகுதியிலிருந்து இன்னாசி முத்து என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற 7 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story