உலகப்பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவிற்காக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...16-05-2025
x
Daily Thanthi 2025-05-16 05:39:56.0
t-max-icont-min-icon

உலகப்பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவிற்காக மதுரை சென்ற கள்ளழகர் மீண்டும் அழகர்மலைக்கு வந்தடைந்தார் . மலர்கள் தூவி, கோவிந்தா என முழக்கமிட்டு கள்ளழகரை பக்தர்கள் பரவசத்துடன் வரவேற்றனர். 

1 More update

Next Story