நடிகர் அஜித்தின் புதிய படம் 2025 நவம்பரில் தொடங்க... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...16-05-2025
x
Daily Thanthi 2025-05-16 13:59:37.0
t-max-icont-min-icon

நடிகர் அஜித்தின் புதிய படம் 2025 நவம்பரில் தொடங்க உள்ளது. அது 2026-ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரைக்கு வரும் என்று அவர் அப்டேட் கொடுத்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

1 More update

Next Story