வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...16-05-2025
x
Daily Thanthi 2025-05-16 14:34:53.0
t-max-icont-min-icon

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கொடைக்கானலில் திடீரன கருமேகங்கள் சூழ்ந்து ஆலங்கட்டி மழை பெய்தது. அப்போது அங்கு வந்த சுற்றுலா பயணிகள், ஆலங்கட்டி மழையை கண்டு ரசித்தனர்.

1 More update

Next Story