தியானம் செய்த ராஜேந்திர பாலாஜி  எடப்பாடி பழனிசாமி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-06-2025
x
Daily Thanthi 2025-06-16 04:19:51.0
t-max-icont-min-icon

தியானம் செய்த ராஜேந்திர பாலாஜி

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக வேண்டி ஸ்ரீவில்லிபுத்தூர் சரபேஸ்வரர் கோவிலில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நள்ளிரவில் தியானம் செய்து சிறப்பு பூஜையில் ஈடுபட்டார்.

1 More update

Next Story