வீரபாண்டிய கட்டபொம்மனின் 226ஆவது நினைவு நாள் :... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-10-2025
x
Daily Thanthi 2025-10-16 05:21:01.0
t-max-icont-min-icon

வீரபாண்டிய கட்டபொம்மனின் 226ஆவது நினைவு நாள் : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள கட்டபொம்மன் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

1 More update

Next Story