அரசியல் பாகுபாடு இன்றி பலர் என்னிடம் நலம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-10-2025
x
Daily Thanthi 2025-10-16 06:14:50.0
t-max-icont-min-icon

அரசியல் பாகுபாடு இன்றி பலர் என்னிடம் நலம் விசாரித்தனர்.. ஒரு கட்சியை தவிர - ராமதாஸ்

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “மருத்துவமனையில் ஐசியு வார்டுக்கு நான் செல்லவில்லை. இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் நன்றாக உள்ளதாக மருத்துவர்கள் கூறினர். இனி தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்திப்பேன்

நான் மருத்துவமனையில் இருந்தபோது அனைத்து அரசியல் கட்சியினரும் நேரிலும், தொலைபேசியிலும் நலம் விசாரித்தனர். ஒரு கட்சி மட்டும்தான் நலம் விசாரிக்கவில்லை. அது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சி” என்று அவர் கூறினார். 

1 More update

Next Story