தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Daily Thanthi 2025-10-16 10:18:37.0
t-max-icont-min-icon

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் அமுதா தெரிவித்துள்ளார்  இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: ” தமிழகம் புதுவையில் அடுத்த 3 நாட்கள் மழை பெய்யக்கூடும். தமிழத்தில் அக்டோபர் 1 முதல் 16 ஆம் தேதி வரை இயல்பை விட அதிகமாக மழை பெய்துள்ளது. வரும் 18 ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது” என்றார்.

1 More update

Next Story