தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து அதிமுக இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-12-2025
x
Daily Thanthi 2025-12-16 04:13:29.0
t-max-icont-min-icon

தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து அதிமுக இன்று ஆர்ப்பாட்டம் 


தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் திமுக அரசு மற்றும் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தின் சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை மேற்கு தாம்பரம். சண்முகம் சாலையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

1 More update

Next Story