100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-12-2025
x
Daily Thanthi 2025-12-16 04:16:37.0
t-max-icont-min-icon

100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு: மக்களவையில் திமுக நோட்டீஸ் 


கிராமப்புறங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை, பெயர் மாற்றி ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

1 More update

Next Story