டெல்லியில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-01-2025
Daily Thanthi 2025-01-17 08:08:53.0
t-max-icont-min-icon

டெல்லியில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலர்கள் ரவீந்தர் சோலங்கி, நரேந்தர் கிர்சா ஆகியோர் பா.ஜ.க.வில் இணைந்தனர். இது ஆம் ஆத்மி கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

1 More update

Next Story