தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 13 வயது சிறுமி உயிரிழப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-01-2025
Daily Thanthi 2025-01-17 12:11:07.0
t-max-icont-min-icon

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 13 வயது சிறுமி உயிரிழப்பு

நெல்லை மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் இன்று குளித்துக்கொண்டிருந்த 6 பேர் ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 4 பேர் மீட்கப்பட்டனர். 13 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். மற்றொரு சிறுமியை தேடும் பணி நடைபெறுகிறது.

1 More update

Next Story