டெல்லியில் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-03-2025
Daily Thanthi 2025-03-17 04:49:30.0
t-max-icont-min-icon

டெல்லியில் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் ரெய்சினா பேச்சுவார்த்தை தொடர்பான கூட்டத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர். இதற்காக அவர்கள் இன்று காலை முதல் இந்தியாவுக்கு வரிசையாக வந்து சேர்ந்துள்ளனர்.

1 More update

Next Story