சட்டசபை வளாகத்தில் உள்ள அறையில் கட்சியின் மூத்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-03-2025
Daily Thanthi 2025-03-17 05:01:20.0
t-max-icont-min-icon

சட்டசபை வளாகத்தில் உள்ள அறையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செங்கோட்டையனை சந்தித்து பேசினர். எடப்பாடி பழனிசாமியுடன் முரண்பாடு ஏற்பட்ட நிலையில், அவருடன் தங்கமணி, வேலுமணி, கே.பி. முனுசாமி ஆகியோர் சமரசம் பேச முயற்சி செய்து வருகின்றனர்.

1 More update

Next Story