அ.தி.மு.க. கொண்டு வந்த சபாநாயகரை நீக்கக்கோரும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-03-2025
Daily Thanthi 2025-03-17 05:32:59.0
t-max-icont-min-icon

அ.தி.மு.க. கொண்டு வந்த சபாநாயகரை நீக்கக்கோரும் தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கியது. சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் ஒன்றை எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் கொண்டு வந்துள்ளார். இந்த தீர்மானம் வெற்றியடைய 118 வாக்குகள் தேவையாக உள்ளன.

1 More update

Next Story