தீப்பற்றிய வைக்கோல் போர்.. 4 குழந்தைகள் பலி ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-03-2025
Daily Thanthi 2025-03-17 09:01:01.0
t-max-icont-min-icon

தீப்பற்றிய வைக்கோல் போர்.. 4 குழந்தைகள் பலி

ஜார்க்கண்ட் மாநிலம் சாய்பாசா மாவட்டம், ஜெகன்னாத்பூர் அருகே வைக்கோல் போரில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர். உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் சுமார் 5 வயதுடையவர்கள். வைக்கோல் போரில் தீப்பிடித்தபோது குழந்தைகள் அங்கு விளையாடிக் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story