சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 17-04-2025
x
Daily Thanthi 2025-04-17 06:12:09.0
t-max-icont-min-icon

சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்திய பின் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- அதிமுக - பாஜக கூட்டணியை பிளவுபடுத்த நினைக்க வேண்டாம். திமுக ஆட்சியை அகற்றுவதே இலக்கு என்று கூறினார்.

1 More update

Next Story