திருவள்ளூர்: ஆரணியில் சாலை விபத்தில் சிக்கி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...17-05-2025
Daily Thanthi 2025-05-17 03:35:30.0
t-max-icont-min-icon

திருவள்ளூர்: ஆரணியில் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த சந்திரகுமார் என்பவரின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கிய குடும்பத்தினர். சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் மற்றும் தோல் போன்ற உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதால் 5 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கவுள்ளன.

1 More update

Next Story