ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம்  சிறுவன் கடத்தல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-06-2025
x
Daily Thanthi 2025-06-17 04:44:25.0
t-max-icont-min-icon

ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம்

சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடத்தல்காரர்களுக்கு கார் கொடுத்து உதவிய வழக்கில், தமிழ்நாடு காவல்துறையின் பரிந்துரைப்படி இந்த நடவடிக்கையை உள்துறை செயலாளர் எடுத்துள்ளார்.

1 More update

Next Story