பைக் விபத்தில் சினிமா துணை நடிகர் உயிரிழப்புநெல்லை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-10-2025
x
Daily Thanthi 2025-10-17 04:58:14.0
t-max-icont-min-icon

பைக் விபத்தில் சினிமா துணை நடிகர் உயிரிழப்பு


நெல்லை மாவட்டம், பேட்டை குளத்தை சேர்ந்த ராஜ் என்பவர் கிராக்கி, விதி எண்-3, உயிர் மூச்சு ஆகிய சினிமா படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.


1 More update

Next Story