இடி தாக்கி உயிரிழந்த பெண்களின் குடும்பங்களுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-10-2025
x
Daily Thanthi 2025-10-17 11:49:33.0
t-max-icont-min-icon

இடி தாக்கி உயிரிழந்த பெண்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது இடி தாக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சத்தை மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளேன்.

1 More update

Next Story