மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-02-2025
Daily Thanthi 2025-02-18 04:49:45.0
t-max-icont-min-icon

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, சென்செக்ஸ் குறியீடு 201.44 புள்ளிகள் சரிந்து 75,795.42 புள்ளிகளாக இருந்தது. இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 82.65 புள்ளிகள் சரிந்து 22,876.85 புள்ளிகளாக இருந்தது.

1 More update

Next Story