தப்பி ஓடிய கைதி சிக்கினார் - 4 காவலர்கள் சஸ்பெண்ட்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-02-2025
Daily Thanthi 2025-02-18 05:10:54.0
t-max-icont-min-icon

தப்பி ஓடிய கைதி சிக்கினார் - 4 காவலர்கள் சஸ்பெண்ட்

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து தப்பிய கைதி சிக்கினார்.

4 காவலர்கள் தற்காலிக பணியிடை நீக்கம்- வேலூர் எஸ்.பி., மதிவாணன் உத்தரவு..

1 More update

Next Story