பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-02-2025
Daily Thanthi 2025-02-18 13:42:17.0
t-max-icont-min-icon

பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் மாறுவதை தடுத்து நிறுத்தவேண்டும். கோவை அருகே சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

1 More update

Next Story