பிரதமர் மோடி மக்களவையில் உரையாற்றி வருகிறார். ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-03-2025
Daily Thanthi 2025-03-18 06:42:42.0
t-max-icont-min-icon

பிரதமர் மோடி மக்களவையில் உரையாற்றி வருகிறார். உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா வெற்றி பெற்றுள்ளது என கூறினார்.  மகா கும்பமேளாவில் பங்கேற்று அதனை வெற்றியடைய செய்த பக்தர்கள் உள்பட அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்து கொண்டார்.

1 More update

Next Story