வளர்ப்பு நாய்களை பொதுஇடங்களில் அழைத்துவரும்போது,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-03-2025
Daily Thanthi 2025-03-18 07:46:47.0
t-max-icont-min-icon

வளர்ப்பு நாய்களை பொதுஇடங்களில் அழைத்துவரும்போது, வாய் மூடி அணிவிக்காவிட்டால் அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, ஆயிரம் ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

1 More update

Next Story