சர்வதேச பாரம்பரிய தினத்தையொட்டி, புதுக்கோட்டை... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 18-04-2025
Daily Thanthi 2025-04-18 03:53:01.0
t-max-icont-min-icon

சர்வதேச பாரம்பரிய தினத்தையொட்டி, புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் புராதனச் சின்னங்களை சுற்றுலாப் பயணிகள் இன்று ஒரு நாள் கட்டணமின்றி கண்டு ரசிக்கலாம் என தொல்லியல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story