மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் இரண்டாவது நாளாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 18-04-2025
Daily Thanthi 2025-04-18 03:53:19.0
t-max-icont-min-icon

மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் இரண்டாவது நாளாக திறக்கப்பட்ட நிலையில் பட்டியலின மக்கள் தரிசனம் செய்ய வரவில்லை. நேற்று பட்டியலின மக்கள் தரிசனத்திற்கு ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கோயிலுக்கு இன்று யாரும் வரவில்லை என்று கூறப்படுகிறது. 

1 More update

Next Story