அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 18-04-2025
Daily Thanthi 2025-04-18 03:53:56.0
t-max-icont-min-icon

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் போலீசார் சோதனை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1 More update

Next Story