சாம்சங் தொழிற்சாலையை கண்டித்து வரும் 21-ம் தேதி... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 18-04-2025
Daily Thanthi 2025-04-18 05:14:41.0
t-max-icont-min-icon

சாம்சங் தொழிற்சாலையை கண்டித்து வரும் 21-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று சிஐடியு அறிவித்துள்ளது. சாம்சங்கின் இன் டர்னல் யூனியனில் தொழிலாளர்கள் இணைய வற்புறுத்துவதை கைவிட வேண்டும் என்று சிஐடியு கூறியுள்ளது.

1 More update

Next Story