கங்கை ஆற்றில் நண்பர்களுடன் படகு சவாரியில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 18-04-2025
Daily Thanthi 2025-04-18 07:46:07.0
t-max-icont-min-icon

கங்கை ஆற்றில் நண்பர்களுடன் படகு சவாரியில் ஈடுபட்டிருந்த போது நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழந்தார். காவல்துறையினர் இளைஞரின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story