மருதமலை கோவிலுக்கு காரில் வருபவர்களுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 18-04-2025
x
Daily Thanthi 2025-04-18 12:26:19.0
t-max-icont-min-icon

மருதமலை கோவிலுக்கு காரில் வருபவர்களுக்கு அனுமதி இல்லை - கோவில் நிர்வாகம்

மருதமலை முருகன் கோவிலுக்கு காரில் வருபவர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதன்படி விசேஷ தினங்களில் மருதமலை முருகன் மலைக்கோவிலுக்கு 4 சக்கர வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும், பக்தர்கள் படிக்கட்டுகள் மற்றும் கோவில் பேருந்தை பயன்படுத்துமாறும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

1 More update

Next Story