பெங்களூரு - பஞ்சாப் ஆட்டம்: மழை காரணமாக டாஸ்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 18-04-2025
x
Daily Thanthi 2025-04-18 13:37:59.0
t-max-icont-min-icon

பெங்களூரு - பஞ்சாப் ஆட்டம்: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்

ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறும் 34-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் பெங்களூருவில் தற்சமயம் மழை பெய்வதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நின்றவுடன் டாஸ் போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story